indian airlines

img

ஈரானின் சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் முடிவு

ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் இன்று முடிவெடுத்துள்ளது.